கடவுள் முருகனையே கீண்டல் பண்ணுறீங்களா? வழக்கறிஞர் ஜோதி மன்னிப்பு கேட்கணும்! இந்து அமைப்புகள் போர்க்கொடி! தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, முருக கடவுள் பற்றி கிண்டலடித்த வழக்கறிஞர் ஜோதி மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு