ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்ட பிணைக் கைதிகள்.. 2 பேரின் உடல்கள் கண்டெடுப்பு..! உலகம் பிணைக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.