அடிச்சு ஊத்த போகுது.. தென்மேற்கு பருவமழை முழுமையாக தொடங்கியது.. வானிலை மையம் அறிவிப்பு..! இந்தியா தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளிலும் பரவி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.