பல கோடி மோசடி.. நிற்கதியான மக்கள்.. மீண்டும் தேவநாதனின் ஜாமீன் நிராகரிப்பு..! தமிழ்நாடு நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி உள்ள தேவநாதனின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.