உங்க கட்சிக்காரங்க கல்லா கட்ட மக்களை காவு வாங்குவீங்களா? பூந்து விளாசிய அண்ணாமலை! தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, நான்கு நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என சாடினார்.
திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு! தமிழ்நாடு
இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி! தமிழ்நாடு