Karthigai Deepam: கார்த்திக் செய்த சம்பவம் - மன்னிப்பு கேட்ட ரேவதி! காதல் மலருமா? தொலைக்காட்சி கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு தாலி பிரித்து கோர்க்க ஏற்பாடு நடந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பொள்ளாச்சி தீர்ப்பு ஒரு எச்சரிக்கை..! கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.. திருமாவளவன் ஆவேசம்..! தமிழ்நாடு