நீங்க ஆளுநரா இல்ல பாஜக தலைவரா? பதில் சொல்லுங்க சார்! கனிமொழி காட்டம்..! தமிழ்நாடு ஆர். என்.ரவி தமிழகத்தின் ஆளுநரா அல்லது பாஜகவின் தலைவரா என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.