டெலி பிராம்ட்டர் எடுத்துக்குங்க.. விவாதத்துக்கு வாங்க.. பிரதமர் மோடியை வறுத்தெடுத்த முதல்வர் மம்தா.!! இந்தியா நேரலை விவாதத்துக்கு டெலி பிராம்ட்டருடன் வாருங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு