மாம்பழம் சின்னம் வழக்கு!! ராமதாஸுக்கு தொடர் சறுக்கல்!! மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்! அரசியல் மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு