பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த உமர் மனைவி!! இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதிவலை?! இந்தியா புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரின் மனைவி சில வாரம் முன்பு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்தது தெரியவந்துள்ளது.