வரலாற்று சாதனை!! தோல்வியே காணாத அணி!! நேரில் அழைத்து மோடி கொடுத்த கவுரவம்! கிரிக்கெட் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு