மும்பை வர்றேன்!! முடிஞ்சா காலை வெட்டுங்க!! தாக்கரே சகோதரர்களுக்கு அண்ணாமலை பகீரங்க சவால்!! அரசியல் “மும்பை வந்தால், என் காலை வெட்டுவேன் என எழுதி இருக்கின்றனர். நான் மும்பை வருவேன், என் காலை வெட்டிப் பாருங்கள்,” என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு