“பாஜகவில் காங்கிரஸ் கட்சியின் ஓடுகாளிகள்” - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சர்ச்சை பேச்சு...! அரசியல் ரங்கசாமி பாஜக கூட்டணியில் இருந்து வெளியே செல்ல மாட்டார். பாஜக கூட்டணியை விட்டு வெளியே சென்றாள் அவர் மறுநிமிடமே பீகார் ஜெயிலில் இருப்பார். அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா