சூடான் உள்நாட்டுப் போர்! மார்க்கெட்டில் நடந்த ட்ரோன் தாக்குதலில் பெண்கள் உட்பட 100 பேர் பலி! உலகம் வட ஆப்ரிக்காவில் அமைந்துள்ள சூடான் நாட்டில் 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத்துடன் தங்களை இணைக்க அதிவிரைவு ஆதரவுப் படையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு