எங்க லிமிட் இல்ல... சரணடையச் சென்ற கொலைகாரனை அலைக்கழித்த போலீஸ்.. அதிர்ச்சி சம்பவம்! தமிழ்நாடு சரணடையச் சென்ற கொலைகாரனை எங்கள் லிமிட் இல்லை என போலீசார் கூறிய அலைக்கழித்ததாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.