கொளுத்தப்போகுது வெயிலு! குடையை மறந்துடாதீங்க!! தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட்! உஷார்! தமிழ்நாடு தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், இன்றும், நாளையும், வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், அதிக வெப்பத்திற்கான, 'ஆரஞ்சு அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு