அப்பாவுக்கே துரோகம் பண்ணியே! அதான் விஜய் உன்ன கூப்பிடலை! பாமக அன்புமணிக்கு ராமதாஸ் அட்வைஸ்! அரசியல் அரசியலில் வளர்த்துவிட்ட தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணி தனக்கு துரோகம் செய்ய மாட்டாறா என்ற எண்ணத்தில் தான் விஜய் அழைக்கவில்லை என ராமதாஸ் கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு