அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்! அப்போ வாசனுக்கு?! இபிஎஸ் முடிவால் தேஜ கூட்டணியில் சலசலப்பு! அரசியல் பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். பாஜ தலைமையும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு