இது லாக்கப் டெத் இல்ல.. போலீஸ் செஞ்ச படுகொலை! முதல்வர் விளக்கம் கொடுத்தே ஆகணும்.. நயினார் திட்டவட்டம்..! தமிழ்நாடு போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
எங்களுக்கு 12 சீட்டு கொடுத்திருங்க!! அதிமுக - பாஜக கூட்டணிக்கு தமாக நெருக்கடி!! வாசன் புது ரூட்!! அரசியல்
சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. மதுராந்தகத்தில் மோடி பொதுக்கூட்டம்: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்! தமிழ்நாடு