திடீரென ரெய்டு வந்த போலீஸ்! குக்கரில் கஞ்சாவை ஒளித்து வைத்த ஆசாமி! விசில் வந்ததால் சிக்கல்! குற்றம் போலீசார் சோதனையின் போது, சாப்பாடு வெந்து கொண்டிருந்த குக்கரில் கஞ்சாவை மறைத்த நபர், குக்கர் விசிலில் வந்த வாசனையால் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு