விஜயை கைது செய்ய வேணாம்!! மு.க.ஸ்டாலினிடம் ராகுல்காந்தி கோரிக்கை?! தேசிய கட்சிகள் தலையீடு! தமிழ்நாடு கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் மீது வழக்குபதிவு செய்யாதது மற்றும் கைது செய்ய தயங்குவது தமிழக அரசியலி...