பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை.. பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! இந்தியா பணிப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு