“லீவு விட்டாச்சு”… இப்ப மட்டும் ஸ்கூல் வெச்சு பாருங்க… தனியார் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை…! தமிழ்நாடு விடுமுறை நாட்களில் பள்ளிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு