மிகத் தீவிரமாக உள்ள பருவ மழை... வெளுத்து வாங்க போகுது! உஷார் மக்களே..! தமிழ்நாடு தமிழகத்தில் பருவ மழை மிக தீவிரமாக இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.