உபரி வருமானத்தில் உத்தரபிரதேசம் முதலிடம்! வருவாய் பற்றாக்குறையால் தவிக்கும் தமிழகம்! CAG ரிப்போர்ட்! இந்தியா ''வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உ.பி., ரூ.37,000 கோடியுடன் முதலிடத்தில் உள்ளன. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை உள்ளது'' என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...! தமிழ்நாடு