அரைச்ச மாவையே அரைக்கும் இபிஎஸ்! சொதப்பும் ஆலோசனை கம்பெனி?! அதிமுக எதிர்கொள்ளும் திடீர் சிக்கல்! தொண்டர்கள் சோர்வு! அரசியல் பழனிசாமியோ, இன்னமும் கொரோனா காலத்தையும், அவர் ஆட்சியில் நடந்த சம்பவங்களையுமே பேசி சோர்வடைய வைக்கிறார். இப்படி அரைத்த மாவையே அரைப்பதால், தொகுதிக்குள் பழனிசாமி வந்துபோன சுவடே இருப்பதில்லை.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு