ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்: தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த மகள்! தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது மகள் சாவித்திரிபாய் தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்.
கட்சி கொடியில் குழப்பம் வரும்... நாதக-வை விஜய் பின்பற்றுவதில் மகிழ்ச்சி... சீமான் சுவாரஸ்ய தகவல்!! அரசியல்