கோவையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு..துள்ளி குதிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்.. தமிழ்நாடு கோவையில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பேரூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா