நாதக சட்டசபைக்குள்ள போறது உறுதி! ஸ்கெட்ச் போட்டு தந்த சீமான்! தேர்தல் பணியில் மும்முரம்! அரசியல் 234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தினாலும், குறிப்பிட்ட 60 தொகுதிகளில் மும்மடங்கு கவனம் செலுத்த கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.