சிறுமியிடம் சில்மிஷம் செய்ய முயற்சி.. கடுங்காவல் சிறை தண்டனை விதித்த நீதிபதி.. தமிழ்நாடு தூத்துக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சித்த இளைஞருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.