கத்தியால் குத்தப்பட்ட சயீப் அலிகான் குடும்ப சொத்து மதிப்பு ரூ. 15 ஆயிரம் கோடி: மன்னர் பரம்பரை கிரிக்கெட் வீரர் பட்டோடி- ஷர்மிளா தாகூரின் மகன் பற்றி சுவாரஸ்ய தகவல்கள்.. இந்தியா சட்ட சிக்கல்கள் காரணமாக இந்த சொத்துக்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருமா என்பது குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.