சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல்..பாகிஸ்தானுக்கு இந்தியா தரமான பதிலடி!! இந்தியா காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம், அட்டாரி - வாகா எல்லை மூடல் உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்