என்னை பார்த்தா 'திடீர் தளபதி' மாதிரியா இருக்கு..! ஆவேசமாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்..! சினிமா நடிகர் சிவகார்த்திகேயன் என்னை பார்த்தா 'திடீர் தளபதி' மாதிரியா இருக்கு என ஆவேசமாக பேசியிருக்கிறார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு