தூங்கிவிட்டேனாம்! பெரிய துக்கமாக பேசுகிறார்கள்! அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த ட்ரம்ப்! உலகம் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார். வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.