மு.க.ஸ்டாலின் சொன்ன ஒற்றை வார்த்தை!! பதறிப்போன பிரேமலதா! அறிவாலய கதவை தேடிச் சென்று தட்டியதன் காரணம்?! அரசியல் 'இனி கூட்டணி இல்லை' என, நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அறிவித்த நிலையில், அன்று மாலை ஸ்டாலினை தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா சந்தித்து பேசினார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு