மே 1 முதல்.. இந்த 15 வங்கிகள் இணையப்போகிறது.. முழு விபரம் இதோ!! தனிநபர் நிதி மே 1 முதல், கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை 43 இல் இருந்து 28 ஆகக் குறையும். ஒரு மாநிலம்-ஒரு RRB கொள்கைக்கு அரசாங்கம் பச்சை கொடி காட்டியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு