மதுரைவாசிகளே..! நாய், பூனை வளர்க்க இனி காசு கட்டணும்..! மாநகராட்சி அதிரடி..! தமிழ்நாடு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனி வீடுகளில் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, பன்றி போன்றவற்றை வளர்த்தால் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு
கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...! அரசியல்
விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...! தமிழ்நாடு