பஸ் 6 அடி.. ஆளு 7 அடி.. கண்டக்டருக்கு வந்த புது சோதனை..! இந்தியா தெலங்கானாவில் ஆறு அடி பேருந்தில் 7 அடி உயர வாலிபருக்கு கண்டக்டர் வேலை கிடைத்ததால் கழுத்து வலியால் அவதி அடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
#FairDelimitation இந்தியாவின் ஆன்மாவுக்கு பாதிப்பு - பினராயி விஜயன்.. சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனையா? - ரேவந்த் ரெட்டி..! தமிழ்நாடு
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்