ராகுல்காந்திக்கு No!! சசி தரூருக்கு Yes!! அரசியல் விளையாட்டை அரங்கேற்றும் பாஜக! கடுகடுப்பில் காங்.,! அரசியல் ரஷ்ய அதிபருக்கு அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட இரவு விருந்தில் காங்., எம்பி சசி தரூர் பங்கேற்றது, காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.