தேனி சிறை கைதிகள் எஸ்கேப்! தலைமறைவாக உள்ள 2 பேர் டூவிலரில் தப்பியோட்டம்? போலீசார் தீவிர சோதனை! குற்றம் அதில் பொன்முத்து செல்வம் மற்றும் ரெஜின் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு கானா விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு