"ஆடு நனைக்கிறது என்று ஓநாய் அழுததாம்".. "உங்கள் கரிசனம் எங்களுக்கு வேண்டாம்".. பொறிந்து தள்ளிய இபிஎஸ்..! தமிழ்நாடு புள்ளி விவரங்களைச் சொல்லி திமுக அரசு மக்களை ஏமாற்ற பார்க்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மீது திமுக அரசு மிகப்பெரிய கடனை சுமத்தி இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பிரதிநிதித்துவம்... மாற்றுத்திறனாளிகளுக்கு பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்பு...! தமிழ்நாடு
அஜித் ரசிகர்கள் புதிய அரசியல் கட்சி துவக்கம்! உளுந்தூர்பேட்டையில் உருவானது தமிழக மக்கள் கழகம்! தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச தரிசனம் நீட்டிப்பு! செப்.23 வரை கட்டணமில்லை என நிர்வாகம் அறிவிப்பு! தமிழ்நாடு
பழனி முருகன் கோயில் பக்தர்களுக்கு நற்செய்தி! 2 மாதங்களுக்கு பின் பயன்பாட்டுக்கு வரும் ரோப் கார்! தமிழ்நாடு
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிக்கு வெள்ளி! விளையாட்டு