இந்த நேரத்துல லண்டன் டூரா? அரசு செலவில் இன்ப சுற்றுலா! முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை! அரசியல் சட்டசபை பொதுக் கணக்கு குழுத் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, அரசு செலவில் லண்டன் செல்ல, முதல்வர் ஸ்டாலினிடம் அனுமதி கேட்டு எழுதிய கடிதம் எழுதி உள்ளார்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா