அமெரிக்கா கிளம்பிய பரணி! காதலை சொல்வானா ஷண்முகம்? - அண்ணா சீரியல் அப்டேட்! தொலைக்காட்சி அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், சண்முகம் பரணியை மிகுந்த அக்கறையோடு பார்த்துக் கொண்ட நிலையில்... பரணிக்கு அவன் மீது காதல் உண்டாக இன்று என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்... இலவச தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...! இந்தியா