எப்படியாவது ஜெயிச்சிருங்க! இல்லையினா என் பதவி போயிரும்? புலம்பி தள்ளிய அதிபர் ட்ரம்ப்! உலகம் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாவிட்டால் நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன், என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்த கட்சியினரிடையே புலம்பித் தள்ளியுள்ளார்.
அஜித் ரசிகர்கள் புதிய அரசியல் கட்சி துவக்கம்! உளுந்தூர்பேட்டையில் உருவானது தமிழக மக்கள் கழகம்! தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச தரிசனம் நீட்டிப்பு! செப்.23 வரை கட்டணமில்லை என நிர்வாகம் அறிவிப்பு! தமிழ்நாடு
பழனி முருகன் கோயில் பக்தர்களுக்கு நற்செய்தி! 2 மாதங்களுக்கு பின் பயன்பாட்டுக்கு வரும் ரோப் கார்! தமிழ்நாடு
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிக்கு வெள்ளி! விளையாட்டு