பாகிஸ்தானுக்கு ஆதரவு: துருக்கி பல்கலை. உடன் ஒப்பந்தத்தை ரத்து செய்தது டெல்லி ஜேஎன்யு..! இந்தியா துருக்கி பல்கலைக்கழகத்துடன் செய்ய இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.
இந்தியாவில் ஐ-போனை அளவா தயார் பண்ணுங்க..! ஆப்பிள் நிறுவனர் டிம் குக்கிற்கு அதிபர் ட்ரம்ப் அறிவுரை..! உலகம்