#BREAKING: அரங்கம் அதிர மதுரையில் விஜய்… சிறப்பு பாடலுடன் மாஸ் என்ட்ரி! குதூகலத்தில் தொண்டர்கள்..! தமிழ்நாடு தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் விஜய் சிறப்பு பாடல் ஒலிக்க வருகை புரிந்தார்.