ஓசூர் விமான நிலையக் கனவு தவிடுபொடி! ஏன் இந்த முடிவை எடுத்தோம்? - மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விளக்கம்! தமிழ்நாடு ஓசூரில் உள்ள விமான நிலையத்தை, மத்திய அரசின் இணைப்புத் திட்டமான UDAN திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை, மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா