வெனிசுலாவில் அமெரிக்கா ஆடிய கோர தாண்டவம்! கியூபாவை சேர்ந்த 32 பேர் பரிதாப மரணம்! உலகம் வெனிசுலாவில் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில், கியூபாவைச் சேர்ந்த 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.