உத்தரகாண்டில் திடீர் வெள்ளப்பெருக்கு..! 17 உயிர்கள் பறிபோன சோகம்.. மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்..! இந்தியா உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குடியிருப்பு பகுதிகள் அடித்துச் செல்லும் கதி கலங்க வைக்கும் காட்சிகள் வெளியாகின.