ரோடு ஷோவுக்கு இந்த வண்டி போதுமா குழந்த..! விஜய் வாங்கிய புது பஸ்ஸின் வீடியோவே இப்படி மிரட்டுதே..! சினிமா சூடுபிடிக்கும் அரசியல் சூழலில் விஜய் வாங்கிய புது பஸ்ஸின் வீடியோ பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.